காவிரி நீரை மலர் தூவி வரவேற்ற விவசாயிகள்

x

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் முக்கொம்பு மேலணையை வந்தடைந்தது

முக்கொம்பு வந்தடைந்த காவிரி நீரை, மலர் தூவி வரவேற்ற விவசாயிகள்

காவிரி நீர் இன்றிரவு கல்லணையை சென்று சேரும் என எதிர்பார்ப்பு

டெல்டா பாசனத்திற்காக கடந்த 12ஆம் தேதி மேட்டூர் அணையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்


Next Story

மேலும் செய்திகள்