"என் மகன் திருமணம் பற்றி தவறான தகவல்கள்"... அமைச்சர் வேதனை

x

தனது மகன் திருமணம் குறித்து தவறான தகவல்கள் பகிரப்பட்டு வருவதாக வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

மூர்த்தி, வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர்

"சில பத்திரிகைகளில் தவறான தகவல்கள் பகிரப்பட்டு வருகிறது"

"வியூகத்தின் அடிப்படையில் செய்திகள் வெளியிடப்படுகின்றன"

"பின்புலத்தில் சில புல்லுருவிகள் செயல்பட்டு வருகிறார்கள்"


Next Story

மேலும் செய்திகள்