#Breaking || போலி பாஸ்போர்ட் - முக்கிய தரகர் கைது
- போலி பாஸ்போர்ட் தயாரித்து விற்பனை செய்த விவகாரத்தில் முக்கிய தரகர் கைது
- சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி
- 10-ம் வகுப்பு படித்து முடிக்காத பலரையும் போலி ஆவணங்கள் மூலம் வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பியது அம்பலம்
- "10-ம் வகுப்பு படித்து முடிக்காதவர்கள் வெளி நாட்டுக்கு செல்ல வேண்டும் என்றால் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக அனுமதி பெற வேண்டும்"
- மும்பை, டெல்லி, ஐதராபாத் ஆகிய இடங்களில் அலுவலகங்கள் அமைத்து போலி பாஸ்போர்ட், விசா தயாரித்தது கண்டுபிடிப்பு
- இசிஆர் எனப்படும் சான்றிதழை மறைத்து 10-ம் வகுப்பு படித்து முடிக்காதவர்கள் வெளி நாடுகளுக்கு சென்றது தெரிய வந்துள்ளது
Next Story