"பாண்டுரங்கனும் நானே, கிருஷ்ணனுன் நானே" ஊர் மக்களிடம் கல்லா கட்டிய போலி சாமியார்...
ஐந்து தலை அட்டை ஆதிஷேஷனை படுக்கையாக்கி, இரண்டு மனைவிகளையும் ஸ்ரீதேவி பூதேவியாக்கி, "பாண்டுரங்கனும் நானே" "கிருஷ்ணபரமாத்மாவும் நானே" என பக்தர்களிடம் கல்லா கட்டி காசு பார்க்க நினைத்த போலி சாமியார் சந்தோஷ்குமார் இவர்தான்.
Next Story