தமிழகத்தில் போலி கூட்டுறவு வங்கி..."50 லட்சம் பயனாளிகள்"...வெளியான அதிர்ச்சி தகவல்

x

போலியான வங்கி ஆரம்பித்து மக்களிடம் மோசடி முயற்சி.

ரிசர்வ் வங்கி பெயரில் போலி அங்கீகார சான்றிதழ் .

அங்கீகரிக்கப்பட்ட வங்கியை போலவே பாஸ்புக் தயாரிப்பு.

போலி கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் மூலம் மோசடி முயற்சி .

ரூ. 2 கோடி பணபரிவர்த்தனை நடந்துள்ளதாக தகவல்.


Next Story

மேலும் செய்திகள்