பேஸ்புக்கின் தாய் நிறுவனம் எடுத்த அதிர்ச்சி முடிவு

x
  • ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா மீண்டும் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
  • இந்த மாத துவக்கத்தில் 2023ம் ஆண்டிற்கான மெட்டாவின் செலவினங்கள் 7 லட்சம் கோடி ரூபாய்க்குள் இருக்கும் என CEO மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்திருந்தார்.
  • பொருளாதார மந்தநிலை காரணமாக ஆயிரக்கணக்கான பணிநீக்கங்களை அறிவித்த அமேசான், மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களைப் போலவே மெட்டாவும் 11ஆயிரம் பேரை கடந்த நவம்பரில் பணி நீக்கம் செய்தது...
  • இந்நிலையில், தற்போது மீண்டும் மெட்டா ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்