'எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்' FACEBOOK நிறுவனர் மார்க் செய்த காரியம்..

x
  • பிரபல சமூக வலைதளங்களான ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் அதிபரான மார்க் ஸக்கர்பெர்கின் பாதுகாப்பு செலவினங்களுக்காக ஒதுக்கப்படும் நிதி அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • மார்க் மற்றும் அவரது குடும்பத்தினரின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 4 மில்லியன் அமெரிக்க டாலர் ஒதுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 14 மில்லியன் டாலர் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • சமீபத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், மார்க்கின் பாதுகாப்புக்கான செலவினங்கள் அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்