#BREAKING | குரூப் 2 தேர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு - உயர்நீதிமன்றம் அதிரடி
"நாளை நடக்கும் குரூப் 2 தேர்வில் பங்கேற்கும், பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழ் தகுதித்தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும்".
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
Next Story