"அத்துமீறும் வட மாநில தொழிலாளர்கள்" - ரயில் பயணம் சிரமத்தை கொடுப்பதாக குற்றச்சாட்டு
முன்பதிவு இருக்கையில் வட மாநில தொழிலாளர்கள் அத்துமீறி நுழைவது வேதனை அளிக்கிறது என பயணிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அத்துமீறி நுழையும் வட மாநில தொழிலாளர்களிடம் சண்டையிட முடியாமல் சகித்து கொண்டு பயணிக்க வேண்டிய நிலைமை ஏற்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இது போன்ற சிரமங்களை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story