முன்னாள் அமைச்சர் காமராஜ் நண்பரின் டுடோரியல் சென்டருக்கு சீல்..!

திருத்துறைப்பூண்டியில் முன்னாள் அமைச்சர் காமராஜ் நண்பரின் டுடோரியல் சென்டருக்கு லஞ்ச ஒழிப்பு துறையினர் சீல் வைத்தனர்.
x

திருத்துறைப்பூண்டியில் முன்னாள் அமைச்சர் காமராஜ் நண்பரின் டுடோரியல் சென்டருக்கு லஞ்ச ஒழிப்பு துறையினர் சீல் வைத்தனர். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தாக முன்னாள் அமைச்சர் காமராஜ் மற்றும் அவரது நண்பர்கள், உறவினர்களின் வீடு, அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் முன்னாள் அமைச்சர் காமராஜ் நண்பர் சந்திரஹாசன் நடத்தி வரும் டுடோரியல் சென்டருக்கு லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடியாக சீல் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.முன்னாள் அமைச்சர் காமராஜ் நண்பரின் டுடோரியல் சென்டருக்கு சீல்..!முன்னாள் அமைச்சர் காமராஜ் நண்பரின் டுடோரியல் சென்டருக்கு சீல்..!முன்னாள் அமைச்சர் காமராஜ் நண்பரின் டுடோரியல் சென்டருக்கு சீல்..!முன்னாள் அமைச்சர் காமராஜ் நண்பரின் டுடோரியல் சென்டருக்கு சீல்..!முன்னாள் அமைச்சர் காமராஜ் நண்பரின் டுடோரியல் சென்டருக்கு சீல்..!


Next Story

மேலும் செய்திகள்