அடி ஒவ்வொன்னும் இடி.. ஹாட்ரிக் சிக்ஸ்..That ரியல் 'கடப்பாரை' பேட்டிங் லைன்அப் - 1000வது போட்டியில் மும்பை மாஸ் கம்பேக்

x

மும்பை வான்கடே மைதானத்தில் நடைப்பெற்ற ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 212 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி 124 ரன்கள் எடுத்தார். பின்னர் களமிறங்கிய மும்பை அணியில், சூர்யகுமார் யாதவ், டிம் டேவிடின் அதிரடியால் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி இலக்கை எட்டியது. இந்த போட்டி மும்பை வாங்கடே மைதானத்தில் நடைப்பெற்ற 1000வது ஐபிஎல் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்