"என் PA-க்களின் சம்பளமே கூட படிச்ச பசங்க தான் தராங்க..ஒரு அரசியல்வாதியாக மாதம் பல லட்சம் செலவு" - அண்ணாமலை ஓபன் டாக்
"என் குடும்பத்தில் யாரும் அரசியல்வாதியாக இல்லை"
"அரசியலில் என்னை வழிநடத்திச் செல்ல யாரும் இல்லை"
"அரசியல்வாதியாக மாதத்திற்கு பல லட்சம் செலவாகிறது"
"நண்பர்கள் மூலமாக செலவை சமாளிக்கிறேன்"
"உதவியாளர்களுக்கு நண்பர்கள் சம்பளம் அளிக்கின்றனர்"
"வீட்டு வாடகையை ஒரு நண்பர் தருகிறார்"
- அண்ணாமலை, தமிழக பாஜக தலைவர்
Next Story