ஐரோப்பா விதித்த தடை - புதின் கொடுத்த பதிலடி | Putin | Europe | Oil | Russia
ரஷ்ய எண்ணெய்க்கு விலை வரம்பை நிர்ணயம் செய்த நாடுகளுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்ய ரஷ்ய அதிபர் புதின் தடை விதித்துள்ளார்...
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பிற்கு கண்டனம் தெரிவித்து ஜி 7, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் ரஷ்ய கச்சா எண்ணெய்க்கு பீப்பாய்க்கு 60 டாலர் என விலை நிர்ணயம் செய்தன. இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது... இந்நிலையில், ரஷ்ய எண்ணெய்க்கு விலை வரம்பை நிர்ணயித்த நாடுகளுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது... பிப்ரவரி 1 முதல் 5 மாதங்களுக்கு எண்ணெய் ஏற்றுமதிக்குத் தடை செய்யும் ஆணையில் ரஷ்ய அதிபர் புதின் கையெழுத்திட்டார்.
Next Story