"சவுண்டுலாம் இங்க விடக் கூடாது.. விஜயகாந்த் பிரேமலதா இரண்டும் சேர்ந்தவன் நான்" - கொந்தளித்த விஜய பிரபாகரன்

x
  • ஈரோட்டில் தேமுதிக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட விஜய பிரபாகரன் ஆவேசமாக பேசிய வீடியோ இணையத்தில் வேகமாக வலம் வருகிறது.
  • விஜய பிரபாகரனின் பிரசாரத்திற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தாக கூறப்படுகிறது.
  • இதனால், கோபமடைந்த விஜய பிரபாகரன், முறையாக அனுமதி வாங்கி தான் பிரச்சாரம் செய்து வருகிறோம், இந்த சவுண்டு எல்லாம் இங்கு விடக்கூடாது என கொந்தளித்தார்.
  • மேலும், விஜயகாந்த் மகன் சின்ன பையன் என்று நினைக்காதீர்கள். மக்களுக்கு பிரச்சினை என்றால் உடனடியாக வந்து நிற்பேன்.
  • நீங்கள் விஜயகாந்த், பிரேமலதா பார்த்து இருக்கலாம் இரண்டு பேரும் சேர்ந்த விஜய பிரபாகரனை பார்த்து இருக்க மாட்டீர்கள் எனவும் எச்சரித்தார்.

Next Story

மேலும் செய்திகள்