"கறி வாங்க பணம் கொண்டு வரவும்.. டோக்கன் செல்லாது.." - ஈரோடு கிழக்கில் பறக்கும் மீம்ஸ்கள்..!

x
  • ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் நிறைவடைந்த நிலையில், கறிக்கடை டோக்கன் தொடர்பான மீம்கள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளன
  • . ஈரோடு இடைத்தேர்தலில் வாக்காளர்களை கவர்வதற்காக, வேட்பாளர்கள் கறி வாங்க டோக்கன் வழங்கியதாக கூறப்படுகிறது.
  • இந்நிலையில், தேர்தல் முடிவடைந்ததால் கறி வாங்க டோக்கன் கொண்டு வந்தால் செல்லாது என, கறிக்கடை உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பது போன்ற மீம்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.

Next Story

மேலும் செய்திகள்