"எங்களுக்கு தில்லு இருக்குங்க.." - "ஓபிஎஸுக்கு...தினகரனுக்கு தேர்தல்னாலே பயம்" - ஜெயக்குமார் கடும் விமர்சனம்
ஓபிஎஸுக்கு முன் மொழியவும், வழிமொழியவும் ஆள் இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். சிந்தனை சிற்பி சிங்கார வேலரின் நினைவு தினத்தை ஒட்டி சென்னையில் உள்ள நினைவகத்தில் மரியாதை செலுத்திய அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
Next Story