"ஈரோடு கிழக்கில் பணநாயகம் வெற்றி பெற்றுள்ளது" - ஈபிஎஸ் குற்றச்சாட்டு
ஈரோடு கிழக்கு தொகுதியைப் போன்று தேர்தல் நடைபெற்றால், ஜனநாயகத்திற்கும், நாட்டுக்கும் பேராபத்து ஏற்படும் என்று, கோவை விமான நிலையத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார்.
Next Story