"தேர்தல் விதி மீறல்களை கண்டறிய மேலும் ஒரு கண்காணிப்பு குழு"... மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு
- ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில், 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளதால், கூடுதலாக 1,000 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 21 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 8 விவிபேட் இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
- இந்த கூடுதல் இயந்திரங்களை சரி பார்க்கும் பணி கடந்த 11 ஆம் தேதி நடைபெற்றது.
- சரி பார்க்கப்பட்ட கூடுதல் இயந்திரங்களை தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமாரிடம் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியரான கிருஷ்ணன் உன்னி ஒப்படைத்தார்.
- வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் கிருஷ்ணன் உன்னி, தேர்தலில் விதி மீறல்களை கண்டறிய மேலும் ஒரு நிலை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக
Next Story