"ஓட்டுப்போட போற பெண்ணே, ஒதுங்கி நிக்காத..." - வித்தியாசமாக ஓட்டு கேட்ட சீமான்

x

அதிமுகவிற்கும், திமுகவிற்கும் மாற்று கட்சி நாங்கள் தான் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி திருநகர் பகுதியில் அக்கட்சியின் சார்பில் பொதுக் கூட்டம் நடைப்பெற்றது.

அப்போது, மேடையில் பேசிய சீமான், பாட்டுப்பாடி வாக்கு சேகரித்தார், மேலும், அதிமுகவிற்கும், திமுகவிற்கும் மாற்று கட்சி நாங்கள் தான் எனவும், இந்த இரு கட்சிக்கும் வாக்களிக்கும் மக்கள் தான் தோற்று போவதாகவும் சீமான் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்