திடிரென்று ஊழியரின் தலையில் விழுந்த மின் விளக்கு... உடனடியாக முதலுதவி அளித்த கடம்பூர் ராஜூ - நெகிழ்ச்சியை ஏற்படுத்திய தேர்தல் பிரச்சாரம்

x
  • ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு வாக்கு சேகரிப்பதற்காக இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மரப்பாலம் பகுதிக்கு வருகை தருகிறார்.
  • அதற்காக மின் விளக்கு கட்டும் பணியில், ஈடுபட்டுக் கொண்டிருந்த ஊழியரின் தலையில் 20 அடி உயரத்தில் இருந்து மின் விளக்கு திடீரென விழுந்தது.
  • இதில், ஊழியரின் தலையில் காயம் ஏற்பட்ட நிலையில், பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, ஊழியரை அருகில் உள்ள மருந்து கடைக்கு அழைத்துச் சென்று முதலுதவி செய்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்