#BREAKING || மேல்முறையீடு செய்த ஓபிஎஸ்..இனி என்ன நடக்கும்..? - அதிமுக வழக்கறிஞர் பரபரப்பு பேட்டி | eps | aiadmk
- அதிமுக வழக்கில் தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் மேல்முறையீடு
- தனி நீதிபதி தீர்ப்பை அடுத்து நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வில் முறையீடு
- நாளை விசாரிக்க இரு நீதிபதிகள் அமர்வு ஒப்புதல்
- அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்க மறுத்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு
Next Story