"ஈபிஎஸ் பொய் பரப்ப வேண்டாம்" - பதிலடி கொடுத்த அமைச்சர் சிவசங்கர்

x

"கட்டணமில்லா பயணம் மூலம், தமிழ்நாட்டு மகளிர் 277.13 கோடி பயணங்களை மேற்கொண்டுள்ளனர்"

"திமுக அரசு அமைந்த பிறகு ஒரு பேருந்தும் நிறுத்தப்படவில்லை"

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் சிவசங்கர் பதில்

"உண்மைநிலை தெரியாமல் அறிக்கை விடுவது எதிர்க்கட்சி தலைவருக்கு அழகல்ல"

4300 புதிய பேருந்துகள் வாங்கப்பட உள்ளன - அமைச்சர் சிவசங்கர்

பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடங்கள் விரைவில் பூர்த்தி செய்யப்பட இருக்கின்றன - அமைச்சர் சிவசங்கர்


Next Story

மேலும் செய்திகள்