எமிஸ்' இணையதளம் 5 ஆண்டுகளாக முறையாக பயன்படுத்தப்படவில்லை - அறிக்கை வெளியிட்ட CAG
- அந்த வகையில் 2016 - 21 ஆண்டுகளில் தனியார் பள்ளிகளைப் பொறுத்தவரை மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் முதன்மை கல்வி அலுவலர்கள் நடத்திய ஆய்வுகளில் கணிசமான குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சிஏஜி தெரிவித்துள்ளது.
- ஆய்வு குறைவால் பள்ளி வளாகத்தில் ஆய்வகங்கள், கழிப்பறை, விளையாட்டு மைதானம் உள்ளிட்ட தேவையான உள்கட்டமைப்பு வசதி குறைபாடுகள் குறித்து உயரதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச் செல்லவில்லை என குறிப்பிட்டுள்ள சிஏஜி,
- சி.இ.ஓ மற்றும் டி.இ.ஓ. தனியார் சுயநிதி பள்ளிகளை ஆய்வு செய்ததற்கான எந்த பதிவையும் பராமரிக்கவில்லை என தெரிவித்துள்ளது.
Next Story