தீபாவளிக்கு முன்பே பொங்கல் கொண்டாடிய யானைகள்
தீபாவளிக்கு முன்பே பொங்கல் கொண்டாடிய யானைகள்
கரும்பு துண்டுகளுக்காக முகாமிட்ட யானைகள், காட்டு யானைகளால் வாகன ஓட்டிகள் அச்சம்
சாலையில் சிதறிக் கிடக்கும் கரும்பு துண்டுகளை உண்பதற்காக காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் கரும்பு ஆலைக்கு கரும்பு கொண்டு செல்லப்படுவது வழக்கம். அவ்வாறு செல்லும் போது கரும்புத் துண்டுகள் சாலையில் விழுவதுண்டு. இந்நிலையில், ஒன்று காலை சாலையில் விழுந்து கிடந்த கரும்புத் துண்டுகளை உண்பதற்காக 4 காட்டு யானைகள் சாலையில் முகாமிட்டிருந்தன. இதனால் அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் கடும் அச்சத்திற்கு ஆளாகினர்.
Next Story