"ஜூலை 24-ல் தேர்தல்..தேர்தல் ஆணையம் அறிவிப்பு

x

ஜூலை 6ம் தேதி வேட்பு மனு தாக்கல் துவங்கும் எனவும், ஜூலை 13-ம் தேதி வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கு கடைசி நாள் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. போட்டி இருக்கும் பட்சத்தில் ஜூலை 24 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் எனவும் அன்றைய தினமே வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் அறிவித்துள்ளது.

பதவி காலம் நிறைவடையுள்ள வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், குஜராத் மாநிலத்தில் இருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்