கலெக்டர் அலுவலகத்தில் திடீரென முதியவர் மயங்கி விழுந்து அங்கேயே பலி - வேலூரில் அதிர்ச்சி

x

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்வு கூட்டம்

குறைதீர்வு கூட்டத்திற்கு மனு அளிக்க வந்த முதியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

தனது மகனுக்கு வேலை வேண்டி மனு கொடுக்க வந்தபோது நேர்ந்த சோகம்

விபத்து குறித்து சத்துவாச்சாரி காவல் நிலைய போலீசார் விசாரணை


Next Story

மேலும் செய்திகள்