"அந்த இடத்தில் காந்தி இருந்திருந்தால் அறைந்திருப்பார்.. ஆனால் பொறுமை காத்த ஈபிஎஸ்" - செல்லூர் ராஜு ஆவேசம்

x

மதுரை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடந்த விரும்பத்தகாத செயல் தமிழ்நாட்டில் இதுவரை யாருக்கும் நடந்ததில்லை என, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்