துருக்கியை சிதைத்த நிலநடுக்கம்.. கேட்காமலே ஓடி சென்று உதவிய இந்தியா - பிரதமர் போட்ட அவசர உத்தரவு
துருக்கி நிலநடுக்கம் - அனைத்து உதவிகளையும் வழங்க பிரதமர் மோடி அறிவுறுத்தல்
நிவாரண பொருட்களுடன் துருக்கி விரையும், தேசிய பேரிடர் மீட்பு குழு, மருத்துவக் குழு...
தேவையான உபகரணங்களுடன் 100 பணியாளர்களை கொண்ட 2 குழுவினர் புறப்பட தயார்
மருந்துகளுடன் தயார் நிலையில் உள்ள பயிற்சி பெற்ற மருத்துவர்கள் குழுக்கள்
Next Story