#BREAKING || திடீரென குலுங்கிய வடமாநிலங்கள்... வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்
- ஆப்கானிஸ்தான் நாட்டின்ஃபைசாபாத் பகுதியில் 133 கிலோமீட்டர் தொலைவில் 156 கிலோ மீட்டர் ஆழத்தில் நில அதிர்வு 10.17 மணி இரவில் உணரப்பட்டுள்ளது.
- அதன் தாக்கம் இந்தியாவின் வட மாநிலங்களில் பல்வேறு பகுதியில் உணரப்பட்டுள்ளது குறிப்பாக டெல்லி உத்தரப்பிரதேசம் காஷ்மீர் ஆகிய பகுதிகளில் மூன்று வினாடிகளுக்கு நில அதிர்வால் குலுங்கியது.
- மக்கள் அச்சமடைந்து வீடுகளில் இருந்து வெளியேறினர்.
Next Story