'புவி நேரம்' விழிப்புணர்வு - ஒரு மணி நேரம் விளக்குகள் அணைப்பு.. இருளில் மூழ்கிய டெல்லி

x

"எர்த் ஹவர்" நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, இந்தியாவின் பல்வேறு நகரங்களில் உள்ள பொது இடங்கள் மற்றும் கோவில்களில் நேற்று இரவு 8.30 முதல் 9.30 மணி வரை விளக்குகள் அணைக்கப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்