கணவரின் புகைப்பட கண்காட்சியை நேரில் பார்வையிட்ட துர்கா ஸ்டாலின் | MKStalin | Durga Stalin

x
  • முதல்வர் மு.க.ஸ்டாலின் புகைப்பட கண்காட்சியை, அவரது மனைவி துர்கா ஸ்டாலின், நேரில் பார்வையிட்டார்.
  • முதல்வர் மு.க ஸ்டாலினின் 70 வது பிறந்த நாளையொட்டி, சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், எங்கள் முதல்வர், எங்கள் பெருமை என்ற பெயரில் புகைப்பட கண்காட்சி நடைபெற்று வருகிறது.
  • சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்று வரும் இந்த கண்காட்சியை, முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்