குடிபோதையில் நண்பர்களுடன் சேர்ந்து... - 12 வயது மகளுக்கு தந்தை செய்த கொடூரம்
திண்டுக்கல்லை சேர்ந்த 47 வயதான நபர், தன் மனைவியை பிரிந்ததோடு தன் 12 வயது மகளுடன் வசித்து வந்தார்.
சமையல் வேலை பார்த்து வரும் இவர், தன் நண்பர்களான கண்ணன், முகமது ரபீக் உள்ளிட்டோருடன் மது அருந்துவது வழக்கம்.
அப்படி 3 பேரும் ஒன்றாக சேர்ந்து மது அருந்தும் போது 12 வயது சிறுமியிடம் அத்துமீறியுள்ளனர்.
இதில் சிறுமியின் உடல்நலம் பாதிக்கப்படவே மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
அப்போது சிறுமி கருவுற்றிருப்பது தெரியவரவே, இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் போக்சோவில் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.
Next Story