கம்பீர நடை போட்ட குடியரசு தலைவர்... குதிரைப்படைக்கு நடுவே காரில் வலம்..
குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கியது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்
"2047க்குள் புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும்"
"ஏழ்மையற்ற நாடாக இந்தியா திகழ வேண்டும்"
"2047ஆம் ஆண்டில் அடையவிருக்கும் லட்சியத்திற்கு ஏற்ற அடித்தளத்தை அமைக்க வேண்டும்"
"அனைவருக்குமான வளர்ச்சி என்ற விதத்தில் மத்திய அரசு நடைபோட்டு வருகிறது"
"9 ஆண்டுகளில் இந்தியா மீதான உலக நாடுகளின் பார்வை மாறியுள்ளது"
"நாம் விரும்பிய நவீன கட்டமைப்பை நோக்கி நகரத் தொடங்கியுள்ளோம்"
"பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது"
"ஏழைகளுக்கு வலிமை, சக்தி அளிக்கும் செயல்களில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது"
"ஏழைகளை காப்பாற்றும் அதே வேளையில் நவீனத்துவமும் கடைபிடிக்கப்படுகிறது"
"இரு முறை இந்த அரசை தேர்வு செய்த நாட்டு மக்களுக்கு நன்றி"
"தீவிரவாதத்திற்கு எதிராக இந்த அரசு மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது"
"தேசத்தை கட்டமைக்கும் கடமையுடன் மத்திய அரசு அயராது பணியாற்றி வருகிறது"
"அரசுத்துறையில் ஊழல் என்பது மக்களுக்கு எதிரானது"
"ஊழலை ஒழிக்க பினாமி தடை சட்டம் கொண்டுவரப்பட்டது"
"டிஜிட்டல் இந்தியா முன்னெடுப்பின் மூலம் டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரிப்பு"
"ஒவ்வொரு அமைப்பிலும் நேர்மைக்கு மதிப்பளிக்கப்படுவதை உறுதி செய்துள்ளோம்"
"ஏழ்மையை அகற்றுவோம் என்பது வெறும் முழக்கமாக இல்லாமல் செயல்படுத்தப்படுகிறது"
"ஏழ்மையை அகற்ற நடவடிக்கை""ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ உதவிகள் செய்யப்படுகின்றன.