முல்லை பெரியாறு அணையில் இருந்து மதுரைக்கு குடிநீர் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி உத்தரவு
முல்லைப் பெரியாறு லோயர் கேம்பிலிருந்து ராட்சச குழாய்கள் மூலம் மதுரைக்கு குடிநீர் கொண்டு வருவதற்காக அரசாணையை ரத்து செய்ய கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
Next Story