செய்தியாளர் சந்திப்பில் மயங்கி விழுந்த டி.ராஜா - சென்னையில் பரபரப்பு

x

மணிப்பூர் விவகாரம் - சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூ. கட்சி செயலாளர் டி.ராஜா

டி.ராஜா திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு - அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி


Next Story

மேலும் செய்திகள்