சர்ச்சை கருத்துகளை கிளப்பிய Dr.ஷர்மிகாவுக்கு 24ம் தேதி வரை கெடு
ஒரு கப் குலோப் ஜாமூன் சாப்பிட்டால் மூன்று கிலோ எடை கூடும் என ஷர்மிகா பேசியிருந்தார்.
சர்ச்சை கருத்துகள் குறித்து இன்று விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது.
சித்த மருத்துவ இயக்குனரகத்தில் இன்று ஆஜரான ஷர்மிகாவிடம் விசாரணை.
24ஆம் தேதி விளக்கம் அளிப்பதாக ஷர்மிகா ஒப்புதல்.
Next Story