டபுள் மர்டர்..மீண்டும் அரங்கேறிய கொடூரம்..மாடியில் பிண நாற்றம்..மிரண்ட போன போலீஸ்

x

டெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வயதான தாயும் , மகளும் பிணமாக கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணா நகர் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து ௨ உடல்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். மர்ம்மான முறையில் இறந்து இடந்தது 65 வயதான ராஜ்ராணி மற்றும் அவரது மகள் ஜின்னி என்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்த்துள்ளது. இவ்வழக்கில் சில துப்புக்கள் கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்