"டாக்டர் கையெழுத்து புரியலையா"...இனி கவலை வேண்டாம் - கூகுள் கொடுத்த சூப்பர் அப்டேட்

x

மோசமான கையெழுத்தில, மருத்துவர்கள் எழுதித் தரும் மருந்து சீட்டுகளை படிக்க ஒரு புதிய தொழில்நுட்பத்தை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. மருந்து சீட்டுகளை ஸ்கேன் செய்து, அவற்றை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் துல்லியமாக அலசி, மருந்துகளின் பெயர்களை இதன் மூலம் கண்டறிய முடியும். உபயோகிப்பாளர்கள் தங்களின் கைபேசிகளில் மருந்து சீட்டுகளை படம் பிடித்து, அவற்றை இதில் அப்லோட் செய்த பின், மருந்துகளின் பெயர்களை துல்லியமாக வெளிப்படுத்தும்


Next Story

மேலும் செய்திகள்