"இந்தியில் பேசாத...தமிழில் பேசு..." - மேடையிலேயே Thug Life செய்த ஏ.ஆர்.ரஹ்மான்.. !

x

இந்தியில் பேசாதீங்க தமிழில் பேசுங்க என விருது மேடையில் தனது மனைவியிடம் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் பேசும் வீடியோ இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. தனியார் விருது வழங்கும் விழாவில் ஏ.ஆர். ரஹ்மானுக்கு விருது வழங்கப்பட்ட போது, மனைவியை மேடைக்கு வரவழைத்து அழகுபார்த்தார். பின்னர் அவர் பேச தொடங்கிய போது இந்தியில் பேசாதீங்க தமிழில் பேசுங்க என ரஹ்மான் கூறினார். பின்னர் தமிழில் சரளமாக பேச வராது எனக்கூறி ஆங்கிலந்த்தில் பேசிய ஏ.ஆர். ரஹ்மான் மனைவி, தனது கணவரின் குரலுக்கு நான் மிகப்பெரிய ரசிகை என நெகிழ்ந்தார்.


Next Story

மேலும் செய்திகள்