#BREAKING | "பேருந்துகளில் ரூ.2000 வாங்க கூடாது" போக்குவரத்து கழகம் அதிரடி
- ரூ.2000 வசூலிக்க வேண்டாம்" - போக்குவரத்து கழகம்
- அரசு பேருந்துகளில் வருகின்ற 23 ஆம் தேதி முதல் டிக்கெட் வழங்கும் போது பயணிகளிடம் 2000 ரூபாயை வசூலிக்க வேண்டாம்.
- இந்திய ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக தெரிவித்துள்ள நிலையில் அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சம்பந்தப்பட்ட பேருந்து நடத்தினர்களுக்கு வலியுறுத்தல்.
- வரும் 23ஆம் தேதி முதல் 2000 ரூபாய் நோட்டுகள் பேருந்துகளில் வாங்கப்பட மாட்டாது
Next Story