"ஐபிஎல் மேல் பழி போடாதீங்க..." - முன்னாள் கிரிக்கெட் வீரர் கம்பீர் ஆவேசம்..

x

இந்திய கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு ஐபிஎல் பெரிதும் உதவியது என முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கூறி உள்ளார்.

இந்திய அணி நன்றாக ஆடாவிட்டால் ஐபிஎல்-ஐ குற்றம்சாட்டுவது சரியான நடைமுறை அல்ல என கம்பீர் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசி உள்ளார்.

ஐசிசி தொடர்களில் சிறப்பாக விளையாடாவிட்டால் வீரர்களைத் தான் குற்றம்சாட்ட வேண்டும் என்றும், ஐபிஎல்-ஐ குற்றம்சாட்டக் கூடாது என்றும் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்