"இதுக்கு இல்லையா சார் எண்டு..!" - பிரமிக்க வைத்த உலகின் நீளமான ரயில்

x

உலகின் மிக நீளமான பயணிகள் ரயில் ஸ்விட்சர்லாந்தில் உள்ள ஆல்ப்ஸ் மலைத் தொடரில் தனது முதல் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தது... 1.91 கிலோ மீடர் நீளமுள்ள இந்த ரயில், 100 பெட்டிகள், 21 தொழில்நுட்ப வல்லுநர்கள், 7 ஓட்டுநர்களுடன் ஆல்ப்ஸ் மலையில் 25 கிலோ மீட்டர் தூரம் பயணித்து சாதனை செய்துள்ளது. மணிக்கு 35 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும் இந்த ரயில் தற்போது கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. சுவிட்சர்லாந்து ரயில்வேயின் 175வது ஆண்டு விழாவைக் குறிக்கும் விதமாக இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்