"உங்களை நிதியமைச்சராக்க திட்டமா" என கேள்வி.. சிரித்துக்கொண்டே அமைச்சர் துரைமுருகன் சொன்ன பதில்

x

சென்னையில் அமைச்சர் துரைமுருகன் - செய்தியாளர் சந்திப்பு

நான் ஆளுநரை சந்திக்கவில்லை

அமைச்சர்களை மாற்றுவது முதலமைச்சரின் விருப்பம்

அமைச்சரவை மாற்றம் குறித்து முடிவு செய்ய வேண்டியது முதல்வர் தான்

நடக்கும் போது அனைத்தும் நடக்கும்

- அமைச்சர் துரைமுருகன்


Next Story

மேலும் செய்திகள்