"தமிழரை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க பாஜகவிற்கு துணிவு இருக்கிறதா?" - சீமான் பரபரப்பு கேள்வி

x

சீமான், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்

"தமிழரை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க துணிவு இருக்கிறதா?"

"பொன். ராதாகிருஷ்ணன், தமிழிசை அல்லது அண்ணாமலையை அறிவிக்கட்டும்"

"அப்படி செய்தால் நாங்கள் ஆதரவு தெரிவிப்போம்"


Next Story

மேலும் செய்திகள்