பிரதமர் மோடிக்கு எதிரான ஆவணப்படம் - பொதுவெளியில் இளைஞர் காங்கிரசார் செய்த செயல்
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில், பிபிசியின் சர்ச்சைக்குரிய ஆவணப்படத்தை, இளைஞர் காங்கிரசார் பொதுவெளியில் திரையிட்டனர். இந்த நிகழ்வை காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை தொடங்கிவைத்து உரையாற்றினார். அப்போது பேசிய அவர், பாஜக அரசு சிறுபான்மையின மக்களுக்கு எதிரான அரசு என குற்றம்சாட்டினார். மேலும், பிரதமர் மோடிக்கு எதிரான இந்த ஆவணப்படத்தை பட்டித்தொட்டி எங்கும் திரையிட வேண்டுமென வலியுறுத்தினார்
Next Story