உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணியிடங்களுக்கு தமிழ் தேர்வு கட்டாயம் என அறிவிப்பு
உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணியிடங்களுக்கு தமிழ் தேர்வு கட்டாயம் என அறிவிப்பு
தமிழில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியீடு, மொத்தம் 1021 உதவி அறுவை சிகிச்சை நிபுணர்களை நியமிக்க மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியீடு, பிற மாநிலத்தவர்களை தவிர்க்கும் வகையில் விதிகள் மாற்றியமைப்பு, வரும் 25ஆம் தேதி வரை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் - நவம்பர் மாதத்தில் தேர்வு
Next Story