தூங்குவதற்கு முன் பால் குடிப்பவர்களா நீங்கள்..? - மருத்துவர் சொன்ன அதிர்ச்சி தகவல்
இரவில் படுக்கைக்கு செல்வதற்கு முன் பால் அருந்தினால் அது செரிமானத்தில் சிக்கல்களை ஏற்படுத்தும் என கலிபோர்னியாவைச் சேர்ந்த மருத்துவர் தெரிவித்துள்ளார். லாக்டோஸ் நொதியின் குறைபாட்டால் 30 வயதைத் தாண்டிய பெரும்பாலானவர்களால், பாலை உட்கொள்ளாமல் இருக்க முடியாது என்றும், எலும்பு ஆரோக்கியத்திற்கு பால் உட்கொள்வது அவசியம் என்றாலும், நேரம் முக்கியமானது என, கலிபோர்னியாவைச் சேர்ந்த இரைப்பைக் குடலியல் நிபுணரும், மருத்துவருமான பழனியப்பன் மாணிக்கம் கூறியுள்ளார்.
Next Story