"ஒலிம்பிக்கில் சேர்க்காதீர்கள்" - மேரி கோம் பரபரப்பு கோரிக்கை..

x

வரும் ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டியில் தனது பெயரை பரீசிலிக்க வேண்டாம் என குத்துச் சண்டை வீராங்கனை மேரிகோம் கோரிக்கை விடுத்துள்ளார் . இது தொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்ட பதிவில், தான் பல ஆண்டுகளாக அரசிடம் இருந்து பெரும் ஆதரவைப் பெற்றுள்ளதாகவும், இளைய விளையாட்டு வீரர்களை அனுமதிக்க வேண்டிய நேரம் இது என நினைப்பதாகவும் கூறியுள்ளார். எனவே, வரும் போட்டிகளில் தனது பெயரை ஒலிம்பிக் கமிட்டி பரீசிலிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்