#BREAKING | "விசாரணைக்கு வருவோரை துன்புறுத்த கூடாது" - காவல்துறைக்கு ஐகோர்ட் அட்வைஸ்

x
  • "விசாரணைக்கு வருவோரை துன்புறுத்த கூடாது"
  • விசாரணைக்கு அழைக்கும் நபர்களை துன்புறுத்துவதை தவிர்க்க வேண்டும்
  • காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்
  • விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக் கூடாது என உத்தரவிட கோரி வழக்கு தொடர்ந்த ரஜினி என்பவரை, சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையின் முன் ஆஜராகவும் உத்தரவு
  • காவல்துறை விசாரணையில் உயர் நீதிமன்றம் தலையிடுவது இல்லை. விசாரணைக்கு அழைக்கப்பட்டவர்கள் துன்புறுத்தப்பட்டதாக நீதிமன்ற கவனதிற்கு கொண்டுவந்தால், நீதிமன்றம் கண்ணை மூடிகொண்டிருப்பதில்லை - உயர்நீதிமன்றம்

Next Story

மேலும் செய்திகள்