"தோற்றால் காங்கிரஸ் மீதே திமுக பழியை போட்டுவிடும்" - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

x

ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி தோல்வி அடையும் என்றும், தோல்விக்குப் பிறகு பழியை காங்கிரஸ் மீது திமுக போட்டுவிடும் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்து உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்